மாற்று திறனாளிகள் வேலை /தொழில் ஒன்றை செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 2021.11.09 அன்று பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மனிதவள அபிவிருத்தி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் மட்டுப்படுத்தபட்ட அளவினர் கலந்து கொண்டனர்.

"தொழிற் சவாலை வெற்றி கொள்ளல்" எனும் தொனிப்பொருளில் தொழில் தேடுவோருக்காக மனிதவள அபிவிருத்திப் பிரிவினரால் 2021.08.10 அன்று நடாத்தப்பட்ட நிகழ்வில் சுமார் 25 வரையானோர் கலந்து கொண்டனர்.

IMG cae04ab5afadbf82dec47e6dd0ff2761 V

எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் தொழில் தேடுவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2021.07.03  இடம்பெற்றது.

எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் சுயதொழில் புரிவோரை ஊக்குவிக்கும் முகமாக  2021.07.13 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

IMG 49043541906309ba10e77f2c57874743 V

வலிமேற்கு பிரதேசசெயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையம் இணைந்து நடாத்தம் கலாசாரப் பெருவிழாவும் 'பணுவில்' இதழ் வெளியீடும்  22.11.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் பிரதேச செயலகர் தலைமையில் நடைபெற்றது.
 

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top