| விபரம் | தொலைபேசி இலக்கம் | |
| 01. | அவசர உடனடி அம்பிலன்ஸ் சேவையும் மருத்துவ சேவைக்கும் உடனடியாக அழைப்பதற்கு | 1990 |
| 02. | சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பாக உடனடியாக அறிவிக்க | 1929 |
| 03. | பிரதேச வைத்தியசாலை - சங்கானை | 021 225 0079 |
| 04. | பிரதேச வைத்தியசாலை - வட்டுக்கோட்டை | 021 225 1572 |
| 05. | அவசர பொலிஸ் சேவைக்கு | 119 |
| 06. | வருமானம் குறைந்தோருக்கான இலவச சட்ட ஆலோசனைக்கும் வழக்கறிஞர் சேவைக்கும் (இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு) - யாழ்ப்பாணம் | 021 222 4545 |
| 07. | வருமானம் குறைந்தோருக்கான இலவச சட்ட ஆலோசனைக்கும் வழக்கறிஞர் சேவைக்கும் (இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு) - மல்லாகம் | 021 205 9170 |
| 08. | அவசர தீயணைப்பு சேவையைப் பெறுவதற்கு -மாநகர சபை,யாழ்ப்பாணம் | 021 222 8888 / 021 320 7777 |
| 09. | அனர்த்த முகாமைத்துவ நிலையம் | 117 |
| 10. | இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு | 021 222 2021 |
| 11. | பொலிஸ் நிலையம் - வட்டுக்கோட்டை | 021 225 0222 |
| 12. | பொலிஸ் நிலையம் - மானிப்பாய் | 021 225 5160 |
| 13. | பொலிஸ் நிலையம் - இளவாலை | 021 221 1922 |
| 14. | புகையிரத நிலையம் - யாழ்ப்பாணம் | 021 222 2271 |
| 15. | மத்திய பஸ் நிலையம் - யாழ்ப்பாணம் | 021 222 2207 / 021 222 2281 |
| 16. | இலங்கை மின்சார சபை - சுழிபுரம் | 021 321 2565 |
| 17. | இலங்கை மின்சார சபை - யாழ்ப்பாணம் | 021 202 4444 |
| 18. | மத்திய சுற்றாடல் அதிகார சபை | 021 787 7277 |
| 19. | வளிமண்டலவியற் திணைக்களம் | 021 222 3676 |
| 20. | பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை | 1977 |














