மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள செய்தி.

இப்பிரதேசத்தில் இருக்கும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினையும் அவற்றிற்கு அவசியமான தராதரங்களைப் பெறுவதற்கான தகவல்களையும் வழங்கும் பிரிவாக சங்கானைப் பிரதேச செயலகத்தில் உள்ள மனிதவலு வேலைவாய்ப்பு பிரிவு வசதியளிக்கின்றது.

  • பொறுப்பான உத்தியோகத்தர் : திருமதி.குபேந்தினி சசிதரன்.
  • பதவி : மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்.
  • தொலைபேசி இல: 0771508299

இப்பிரிவின் பிரதான செயற்பாடுகள்

  • பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல்
  • வேலையற்ற இளைஞர் யுவதிகளைப் பதிவு செய்தலும் சுயதொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான ஊக்குவித்தலும்
  • சுயதொழில் செய்வோருக்கு மேலதிகமான பயிற்சிகளை வழங்குதல்
  • வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தல்.

வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவதற்கு www.dome.gov.lk என்னும் இணையத்தள முகவரிக்குச் சென்று தங்கள் விபரங்களை வழங்குவதன் மூலம் தங்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு வசதிகள் பற்றிய பூரண விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ஜூலை2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ஜூலை2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ஜூன்2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top