பின்வரும் இணைப்பினூடாக பொதுமக்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள முடியும்Click Here!

293602162 1198157211038575 971973741501612007 n

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவு ஆகியவற்றின் அனுசரணையுடன் சங்கானை பிரதேச செயலகத்துடன் பேருந்து நிலையம் அருகில் புத்தாண்டு விற்பனை சந்தை 2022.04.18 (திங்கட்கிழமை) நடைபெற்றது. 

FB IMG 1654063245349FB IMG 1654063239098FB IMG 1654063254319FB IMG 1654063262746FB IMG 1654063271627

FB IMG 1654063277358FB IMG 1654063282454FB IMG 1654063290097FB IMG 1654063298798

'பசுமையான ஒரு தேசம்'  தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி- 2022 ஆரம்ப நிகழ்வானது 29.03.2022ம் திகதி எமது பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அராலி மேற்கு (J/ 160) கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலரின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர், கிராம மட்ட உத்தியோகத்தர்களான கிராமஅலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரின் பிரதிநிதிகள், சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பொருட்டு அப்பிரதேச மதகுரு, சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,வீட்டுத் தோட்டப் பயனாளிகள், பொதுமக்கள்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பிரதேச செயலாளர் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. சுமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து நாற்றுக்கள், விதைப் பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து வீட்டுத் தோட்ட பயனாளி ஒருவரின் இல்லத்தில் மு.ப. 9.18 மணிக்கு வடக்கு நோக்கி நாற்றுக்கள் நடப்பட்டன. மேலும் மதகுரு அவர்களின் ஆசிச் செய்தியை தொடர்ந்து பிரதேச செயலாளர், ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் உரை இடம்பெற்றது. விவசாய போதனாசிரியர் அவர்களினால் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வு இனிது நிறைவு பெற்றது.

இவற்றின் பதிவுகள் சில.........

2022.03.29 DD2022.03.29 GS2022.03.29 SIMG 20220330 WA0014IMG 3981J166J176

சுபகிருது தமிழ் சிங்கள புத்தாண்டிற்கான கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு இன்று எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேசம் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
WhatsApp Image 2022 04 18 at 12.40.53 PM
 

கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவ போட்டி  மாவட்ட மட்ட விருது வழங்கும் நிகழ்வானது 09.03.2022  அன்று 2.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்ட எமது பிரதேச செயலக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்தின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

 

IMG 7d24f4edbc598684ebf595cfd2ecae7e VIMG 620ba4069c988dfe94a1a3e9f033cb85 VIMG 9c6272611606ec004d1b09fd3bb7c4e8 VIMG a4c689e008a5a764159fd583e0be3471 VIMG 9c28ed9052ef56e4e9d45b08d8058144 V

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ஜூலை2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ஜூலை2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ஜூன்2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top