எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் தொழில் தேடுவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2021.07.03 இடம்பெற்றது.
வலிமேற்கு பிரதேசசெயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையம் இணைந்து நடாத்தம் கலாசாரப் பெருவிழாவும் 'பணுவில்' இதழ் வெளியீடும் 22.11.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் பிரதேச செயலகர் தலைமையில் நடைபெற்றது.
''பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு'' என்ற மகுட வாசகத்தில் இவ்வருடத்தற்கான சர்வதேச சிறுவர் தினம் 18.10.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந் நிகழ்வில் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. அவற்றின் சில பதிவுகள்.
.
சர்வதேச முதியோர் மாற்று வலுவுடையோர் தினம் 05.11.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந் நிகழ்வில் முதியோர் மாற்று வலுவுடையோர் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. அவற்றின் சில பதிவுகள்.


நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019
மேற்படி செயற்திட்டம் 23.08.2019 - 28.08.2019 திகதிகளில் எமது பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றிருந்தன,
இதில் அதிகளவான செயற்திட்டங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவற்றின் சில பதிவுகள்...
















