சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது உலகெங்கிலும் டிசம்பர் மாதம் 3ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 'இதம்' நிறுவனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று 08.12.2021 அன்று காலை 9.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலர் கலந்து கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் சில.. 

IMG 0c20aa25fbd6dc7e7ce93d072590aa5f VIMG a09ae0b74dc479c5fd387526b01d68f1 VIMG b35162a421d3b9ef5abacd121928b995 VIMG 0cc47b2807240ac6ddfea2d24e7062cd VIMG f97a4aa277723162fd29b4dcfa7f3bfb V

தொழில் வழிகாட்டல் வாரமானது, 2021.10.04 தொடக்கம் - 2021.10.10  வரை கடைப்பிடிக்கும் முகமாக பாடசாலை மட்டத்தில் தரம் 9, 10, 11  மாணவர்களுக்கு கவிதை, சித்திரம், பேச்சு, வினாடிவினா போட்டி என்பன நிகழ்நிலை மூலமாக (Zoom) நடாத்தப்பட்டு பிரதேச மட்ட நிலைகளுக்கான சான்றிதழ்களும் பங்கு மற்றும் பற்றியமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

IMG f77e83728fcf6aa2dc4264e2f5df702a VIMG 2be5adc7f99446264755f9093a85699f V

"தொழிற் சவாலை வெற்றி கொள்ளல்" எனும் தொனிப்பொருளில் தொழில் தேடுவோருக்காக மனிதவள அபிவிருத்திப் பிரிவினரால் 2021.08.10 அன்று நடாத்தப்பட்ட நிகழ்வில் சுமார் 25 வரையானோர் கலந்து கொண்டனர்.

IMG cae04ab5afadbf82dec47e6dd0ff2761 V

மாற்று திறனாளிகள் வேலை /தொழில் ஒன்றை செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 2021.11.09 அன்று பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மனிதவள அபிவிருத்தி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் மட்டுப்படுத்தபட்ட அளவினர் கலந்து கொண்டனர்.

எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் சுயதொழில் புரிவோரை ஊக்குவிக்கும் முகமாக  2021.07.13 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

IMG 49043541906309ba10e77f2c57874743 V

News & Events

10
Aug2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
Aug2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
Aug2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
Aug2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
Jul2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
Jul2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
Jun2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

Scroll To Top