கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவ போட்டி மாவட்ட மட்ட விருது வழங்கும் நிகழ்வானது 09.03.2022 அன்று 2.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்ட எமது பிரதேச செயலக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்தின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.



















