கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கலாலய மன்றம் மற்றும் முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் கடந்;த 22.12.2023 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மாலை 03.00 மணிக்கு கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் மாணவர்களின் பங்குபற்றலுடன் மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது தொடர்ந்து தொல்புரம் கலாலய கலைஞர்கள் மற்றும் தொல்புரம் முத்துமாரியம்மன் அறநெறி மாணவர்களின் பேச்சு, கவிதை, நடனம் போன்ற கலைநிகழ்வுகள் இனிதே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.















