
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75வது சுதந்திர தின நிகழ்வு (04.02.2023) காலை 8.20 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுக்காக நடை பெற்ற போட்டிகளுக்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும், சுதந்திர தினத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.














