'பசுமையான ஒரு தேசம்'  தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி- 2022 ஆரம்ப நிகழ்வானது 29.03.2022ம் திகதி எமது பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அராலி மேற்கு (J/ 160) கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலரின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர், கிராம மட்ட உத்தியோகத்தர்களான கிராமஅலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரின் பிரதிநிதிகள், சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பொருட்டு அப்பிரதேச மதகுரு, சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,வீட்டுத் தோட்டப் பயனாளிகள், பொதுமக்கள்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பிரதேச செயலாளர் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. சுமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து நாற்றுக்கள், விதைப் பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து வீட்டுத் தோட்ட பயனாளி ஒருவரின் இல்லத்தில் மு.ப. 9.18 மணிக்கு வடக்கு நோக்கி நாற்றுக்கள் நடப்பட்டன. மேலும் மதகுரு அவர்களின் ஆசிச் செய்தியை தொடர்ந்து பிரதேச செயலாளர், ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் உரை இடம்பெற்றது. விவசாய போதனாசிரியர் அவர்களினால் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வு இனிது நிறைவு பெற்றது.

இவற்றின் பதிவுகள் சில.........

2022.03.29 DD2022.03.29 GS2022.03.29 SIMG 20220330 WA0014IMG 3981J166J176

News & Events

10
අගෝ2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
අගෝ2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
අගෝ2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ජූලි2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ජූලි2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ජූනි2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

Scroll To Top