கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற சங்கீத, நடனப் போட்டியில் சங்கானை கலாசார மத்திய நிலையம் பின்வரும் இடங்களை பெற்றுக்கொண்டது. பரத நாட்டியம் வர்ணம் மாகாணம், தேசியம் முதலாம் இடம் ஜெ.சிந்துகா, கர்நாடக சங்கீதம் மாகாண மட்டம் இரண்டாம் இடம், நடனம் அஷ்டபதி இரண்டாம் இடம், மிருதங்கம் இரண்டாம் இடம், சங்கீதம் மூன்றாம் இடம், மிருதங்கம் கனிஷ்டம் மூன்றாம் இடம்.


















