
இதுவரை சங்கானை பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்கள் 2023.10.23 அன்றிலிருந்து இடமாற்றம் பெற்று செல்வதோடு புதிய பிரதேச செயலாளராக திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இடமாற்றம் பெற்றுச்செல்லும் மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்களை நன்றியுடன் பாராட்டி எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதோடு எமது புதிய பிரதேச செயலாளர் அவர்களின் பணிகள் சிறப்புறவும் சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளகின்றோம்!














